மாற்கு 7:23 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202223 தீமையான இவை யாவும் உள்ளத்திலிருந்து வருகின்றன. இவையே, மனிதரை அசுத்தப்படுத்துகின்றன” என்றார். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்23 பொல்லாதவைகளாகிய இவைகள் எல்லாம் மனதிலிருந்து புறப்பட்டு மனிதனைத் தீட்டுப்படுத்தும் என்றார். Viz kapitolamārku eɹudhina suvisēsham 1952 (rōman thamiɹ)23 pollāngānavaihaɹl āhiya ivaihaɹl ellām uɹllathil irundhu pur̄apaɹtu manushanai thīɹtupaɹduthum,’ endrār. Viz kapitolaபரிசுத்த பைபிள்23 இத்தகைய கெட்டவை எல்லாம் மனிதனுக்குள்ளே இருந்துதான் வருகின்றன. இத்தீயவையே மனிதனை மாசுபடுத்துபவை” என்றார். Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு23 தீமையான இவை யாவும் உள்ளத்திலிருந்து வருகின்றன. இவையே, மனிதனை அசுத்தப்படுத்துகின்றன” என்றார். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)23 பொல்லாங்கானவைகளாகிய இவைகளெல்லாம் உள்ளத்திலிருந்து புறப்பட்டு மனுஷனைத் தீட்டுப்படுத்தும் என்றார். Viz kapitola |