மாற்கு 7:21 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202221 ஏனெனில், மனிதருடைய இருதயங்களிலிருந்தே முறைகேடான பாலுறவு, களவு, கொலை, Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்21 எப்படியென்றால், மனிதனுடைய இருதயத்திற்குள்ளிருந்து பொல்லாத சிந்தனைகளும், விபசாரங்களும், வேசித்தனங்களும், கொலைபாதகங்களும், Viz kapitolamārku eɹudhina suvisēsham 1952 (rōman thamiɹ)21 epaɹdiyenil, manusharuɹdaiya irudhayathitkuɹllirundhu pollādha sindhanaihaɹlum, vibasārangaɹlum, vēsithanangaɹlum, Viz kapitolaபரிசுத்த பைபிள்21 கெட்டவை எல்லாம் மனிதனுக்குள்ளே இருந்துதான் பிறக்கின்றன. அவன் மனத்தில் கெட்ட எண்ணங்கள், பாலியல் குற்றங்கள், களவு, கொலை Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு21 ஏனெனில், மனிதருடைய இருதயத்திலிருந்தே தீய சிந்தனைகள், முறைகேடான பாலுறவு, களவு, கொலை, Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)21 எப்படியெனில், மனுஷருடைய இருதயத்திற்குள்ளிருந்து பொல்லாத சிந்தனைகளும், விபசாரங்களும், வேசித்தனங்களும், கொலைபாதகங்களும், Viz kapitola |