மாற்கு 7:20 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202220 இயேசு தொடர்ந்து: “ஒரு மனிதருக்கு உள்ளேயிருந்து வெளியே வருகிறவைகள் அவரை ‘அசுத்தப்படுத்தும்.’ Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்20 மனிதனுக்குள்ளேயிருந்து புறப்படுகிறதே மனிதனைத் தீட்டுப்படுத்தும். Viz kapitolamārku eɹudhina suvisēsham 1952 (rōman thamiɹ)20 manushanukuɹllē irundhu pur̄apaɹduhir̄adhē manushanai thīɹtupaɹduthum. Viz kapitolaபரிசுத்த பைபிள்20 மேலும் இயேசு, “மனிதனுக்குள்ளே இருந்து வெளிவரும் எதுவும் அவனைத் தீட்டுப்படுத்திவிடுகிறது. Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு20 அவர் தொடர்ந்து: “ஒரு மனிதனுக்குள்ளிருந்து வெளியே வருவதே அவனை அசுத்தப்படுத்தும். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)20 மனுஷனுக்குள்ளே இருந்து புறப்படுகிறதே மனுஷனைத் தீட்டுப்படுத்தும். Viz kapitola |