மாற்கு 7:2 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20222 இயேசுவின் சீடர்களில் சிலர் முறைப்படி கை கழுவாமல், அசுத்தமான கைகளினால் உணவு சாப்பிடுவதை அவர்கள் கண்டார்கள். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்2 அப்பொழுது அவருடைய சீடர்களில் சிலர் கைகளைக் கழுவாமல் சாப்பிடுகிறதை அவர்கள் பார்த்து குற்றஞ்சாட்டினார்கள். Viz kapitolamārku eɹudhina suvisēsham 1952 (rōman thamiɹ)2 apoɹudhu avuruɹdaiya sīsharil silar kaɹuvādha asutha kaihaɹlālē pōjanam paɹnnuhir̄adhai avarhaɹl kaɹndu kutram piɹdithārhaɹl. Viz kapitolaபரிசுத்த பைபிள்2 இயேசுவின் சீஷர்களில் சிலர் சுத்தமற்ற கைகளால் உணவு உண்பதை அவர்கள் கவனித்தார்கள். (சுத்தமற்ற கை என்றால் பரிசேயர்கள் முறைப்படி அவர்கள் தம் கைகளைக் கழுவாமல் இருந்தனர்) Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு2 இயேசுவின் சீடர்களில் சிலர் கைகழுவாமல் அசுத்தமான கைகளினால் உணவு உண்பதை அவர்கள் கண்டார்கள். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)2 அப்பொழுது அவருடைய சீஷரில் சிலர் கழுவாத அசுத்த கைகளாலே போஜனம்பண்ணுகிறதை அவர்கள் கண்டு குற்றம்பிடித்தார்கள். Viz kapitola |