மாற்கு 6:53 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202253 அவர்கள் மறுகரைக்குச் சென்று, கெனேசரேத்து என்னும் இடத்தில் கரையைப் பிடித்தார்கள். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்53 அவர்கள் கடலைக்கடந்து கெனேசரேத்து என்னும் நாட்டிற்கு வந்து, கரை ஏறினார்கள். Viz kapitolamārku eɹudhina suvisēsham 1952 (rōman thamiɹ)53 avarhaɹl kaɹdalai kaɹdandhu genēsarēthennum nāɹtitku vandhu, karaipiɹdithārhaɹl. Viz kapitolaபரிசுத்த பைபிள்53 இயேசுவின் சீஷர்கள் அக்கடலைக் கடந்தனர். அவர்கள் கெனெசரேத்தின் கரைக்கு வந்தனர். அங்கே படகைக் கட்டி வைத்தனர். Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு53 அவர்கள் மறுகரைக்குச் சென்று கெனேசரேத்து என்னும் இடத்திற்கு வந்து படகைக் கரை சேர்த்தார்கள். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)53 அவர்கள் கடலைக் கடந்து கெனேசரேத்தென்னும் நாட்டிற்கு வந்து, கரைபிடித்தார்கள். Viz kapitola |