மாற்கு 6:45 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202245 பின்பு இயேசு மக்கள் கூட்டத்தை அனுப்பிக் கொண்டிருக்கையில், தனக்கு முன்பாகவே சீடரை படகில் ஏறி பெத்சாயிதாவுக்கு போகும்படிச் செய்தார். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்45 அவர் மக்களை அனுப்பிவிடும்போது, தம்முடைய சீடர்கள் படகில் ஏறி அக்கரையில் பெத்சாயிதாவிற்கு, தமக்கு முன்பே போகச்சொல்லி, அவர்களை துரிதப்படுத்தினார். Viz kapitolamārku eɹudhina suvisēsham 1952 (rōman thamiɹ)45 avar janangaɹlai anupiviɹduhaiyil, thammuɹdaiya sīsharhaɹl paɹdavil ēri akaraiyil bethsāyidhāvuku yedhirāha, thamaku munnē pōhumpaɹdi, avarhaɹlai dhuridhapaɹduthinār. Viz kapitolaபரிசுத்த பைபிள்45 பிறகு இயேசு சீஷர்களிடம் படகில் ஏறுமாறு சொன்னார். கடலின் அக்கரையில் உள்ள பெத்சாயிதாவுக்குப் போகும்படிக் கூறினார். தான் பிறகு வருவதாக இயேசு கூறியனுப்பினார். இயேசு அங்கே இருந்து அந்த மக்களைத் தம் வீடுகளுக்குச் செல்லுமாறு சொன்னார். Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு45 பின்பு இயேசு மக்கள் கூட்டத்தை அனுப்பிக் கொண்டிருக்கையில், தமக்கு முன்னதாக சீடர்களைப் படகில் ஏறி பெத்சாயிதாவுக்கு உடனே போகும்படி செய்தார். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)45 அவர் ஜனங்களை அனுப்பிவிடுகையில், தம்முடைய சீஷர்கள் படவில் ஏறி அக்கரையில் பெத்சாயிதாவுக்கு எதிராக, தமக்கு முன்னே போகும்படி, அவர்களைத் துரிதப்படுத்தினார். Viz kapitola |