மாற்கு 6:39 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202239 அப்பொழுது இயேசு, எல்லா மக்களையும் புற்தரையில் கூட்டம் கூட்டமாக உட்காரும்படி சொன்னார். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்39 அப்பொழுது எல்லோரையும் பசும்புல்லின்மேல் பந்தி உட்காரவைக்கும்படி அவர்களுக்குக் கட்டளையிட்டார். Viz kapitolamārku eɹudhina suvisēsham 1952 (rōman thamiɹ)39 apoɹudhu ellāraiyum pasum pullin mēl pandhi bandhiyāha uɹtkāra vaikumbaɹdi avarhaɹluku kaɹtaɹlai yiɹtār. Viz kapitolaபரிசுத்த பைபிள்39 பிறகு இயேசு சீஷர்களிடம், “புல்லின் மேல் மக்கள் சிறு, சிறு குழுக்களாக உட்காரும்படி சொல்லுங்கள்” என்றார். Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு39 அப்போது இயேசு, எல்லா மக்களையும் புற்தரையில் கூட்டம் கூட்டமாக உட்காரும்படி சொன்னார். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)39 அப்பொழுது எல்லாரையும் பசும்புல்லின்மேல் பந்திபந்தியாக உட்காரவைக்கும்படி அவர்களுக்குக் கட்டளையிட்டார். Viz kapitola |