மாற்கு 6:25 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202225 உடனே அந்தச் சிறுமி அரசனிடம் ஓடி, “இப்பொழுதே யோவான் ஸ்நானகனின் தலையை ஒரு தட்டில் வைத்து, கொடுங்கள்” என்று கேட்டாள். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்25 உடனே அவள் ராஜாவிடம் சீக்கிரமாக வந்து: நீர் இப்பொழுதே ஒரு தட்டில் யோவான்ஸ்நானனுடைய தலையை வைத்து எனக்குத் தரவேண்டும் என்று கேட்டாள். Viz kapitolamārku eɹudhina suvisēsham 1952 (rōman thamiɹ)25 uɹdanē avaɹl rājāviniɹdathil sīkiramāi vandhu: ‘nīr ipoɹudhē oru thālathil yōvānsnānan uɹdaiya thalaiyai enaku thara vēɹndum,’ endru kēɹtāɹl. Viz kapitolaபரிசுத்த பைபிள்25 உடனே விரைவாக அவள் மன்னனிடம் திரும்பி வந்தாள். அவள் மன்னனிடம், “யோவான் ஸ்நானகனின் தலையை எனக்குத் தாருங்கள். உடனே எனக்கு அதனைத் தட்டில் வைத்துத் தர வேண்டும்” என்று கேட்டாள். Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு25 உடனே அந்தச் சிறுமி வேகமாய் அரசனிடம் வந்து, “இப்பொழுதே யோவான் ஸ்நானகனின் தலையை ஒரு தட்டில் வைத்து, நீர் எனக்குத் தர வேண்டும்” என்று கேட்டாள். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)25 உடனே அவள் ராஜாவினிடத்தில் சீக்கிரமாய் வந்து: நீர் இப்பொழுதே ஒரு தாலத்தில் யோவான்ஸ்நானனுடைய தலையை எனக்குத் தரவேண்டும் என்று கேட்டாள். Viz kapitola |