மாற்கு 6:23 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202223 நீ எதைக் கேட்டாலும், அது எனது அரசில் பாதியாக இருந்தாலும், நான் தருவேன்” என்று ஆணையிட்டு வாக்குக்கொடுத்தான். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்23 நீ என்னிடத்தில் எதைக்கேட்டாலும், அது என் ராஜ்யத்தில் பாதியானாலும், அதை உனக்குத் தருவேன் என்று அவளுக்கு வாக்குக்கொடுத்தான். Viz kapitolamārku eɹudhina suvisēsham 1952 (rōman thamiɹ)23 ‘nī enniɹdathil edhai kēɹtālum, adhu yen rājyathil pādhiyānālum, adhai unaku tharuvēn,’ endru avaɹluku āɹnaiyum iɹtān. Viz kapitolaபரிசுத்த பைபிள்23 “நீ எதைக் கேட்டாலும் தருவேன், எனது இராஜ்யத்தில் பாதியைக் கேட்டாலும் தருவேன்” என்று சத்தியம் செய்தான். Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு23 மேலும், “நீ எதைக் கேட்டாலும், அது எனது அரசில் பாதியாய் இருந்தாலும், நான் தருவேன்” என்று ஆணையிட்டு வாக்குக் கொடுத்தான். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)23 நீ என்னிடத்தில் எதைக் கேட்டாலும், அது என் ராஜ்யத்தில் பாதியானாலும், அதை உனக்குத் தருவேன் என்று அவளுக்கு ஆணையும் இட்டான். Viz kapitola |