மாற்கு 6:10 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202210 நீங்கள் போகும் பட்டணங்களில் ஒரு வீட்டிற்குள் போனால், அந்தப் பட்டணத்தைவிட்டுப் புறப்படும்வரை அங்கேயே தங்கியிருங்கள். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்10 பின்பு அவர்களைப் பார்த்து: நீங்கள் எங்கேயாவது ஒரு வீட்டிற்குச் சென்றால், அந்த இடத்தைவிட்டுப் புறப்படும்வரை அங்கேயே தங்கியிருங்கள். Viz kapitolamārku eɹudhina suvisēsham 1952 (rōman thamiɹ)10 pinbu avarhaɹlai nōki; ‘nīngaɹl engēyāhīlum oru vīɹtil piravēsithāl, avviɹdathai viɹtu pur̄apaɹduhir̄a varaikum angēdhānē thangi yirungaɹl. Viz kapitolaபரிசுத்த பைபிள்10 நீங்கள் ஒரு வீட்டுக்குள் நுழைந்ததும், அந்த ஊரை விட்டு நீங்கும்வரை அங்கேயே தங்கி இருங்கள். Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு10 மேலும் அவர் அவர்களிடம், “நீங்கள் போகும் பட்டணங்களில் ஒரு வீட்டிற்குள் போனால் அந்தப் பட்டணத்தைவிட்டுப் புறப்படும் வரை அங்கேயே தங்கியிருங்கள். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)10 பின்பு அவர்களை நோக்கி: நீங்கள் எங்கேயாகிலும் ஒரு வீட்டில் பிரவேசித்தால் அவ்விடத்தை விட்டுப் புறப்படுகிறவரைக்கும் அங்கேதானே தங்கியிருங்கள். Viz kapitola |