மாற்கு 5:8 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20228 ஏனெனில் இயேசு அவனிடம், “அசுத்த ஆவியே, இவனைவிட்டு வெளியே போ!” என்று சொல்லியிருந்தார். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்8 ஏனென்றால், அவர் அவனைப் பார்த்து: அசுத்தஆவியே, இந்த மனிதனைவிட்டு வெளியே போ என்று சொல்லியிருந்தார். Viz kapitolamārku eɹudhina suvisēsham 1952 (rōman thamiɹ)8 ēnenil avar avanai nōki; ‘asutha āviyē, indha manushanai viɹtu pur̄apaɹtu pō,’ endɹu solliyirundhār. Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு8 ஏனெனில் இயேசு அவனிடம், “தீய ஆவியே, இவனைவிட்டு வெளியேறு!” என்று சொல்லியிருந்தார். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)8 ஏனெனில் அவர் அவனை நோக்கி: அசுத்த ஆவியே, இந்த மனுஷனை விட்டுப் புறப்பட்டுப் போ என்று சொல்லியிருந்தார். Viz kapitola |