மாற்கு 5:6 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20226 இயேசுவைத் தூரத்தில் கண்டபோது, அவன் ஓடிப்போய் அவருக்கு முன்பாக முழங்காற்படியிட்டு விழுந்தான். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்6 அவன் இயேசுவைத் தூரத்திலே பார்த்தபோது, ஓடிவந்து, அவரைப் பணிந்துகொண்டு: Viz kapitolamārku eɹudhina suvisēsham 1952 (rōman thamiɹ)6 avan iyēsuvai dhūrathilē kaɹndabōdhu, ōɹdivandhu, avarai paɹnindhuhoɹndu; Viz kapitolaபரிசுத்த பைபிள்6 தொலைவில் இயேசு வந்துகொண்டிருக்கும்போதே அவரைப் பார்த்துவிட்டான் அவன். ஓடி வந்து அவர் முன்னால் பணிந்து நின்றான். Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு6 அவன் இயேசுவை தூரத்தில் கண்டபோது ஓடிப் போய் அவருக்கு முன்பாக விழுந்து, Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)6 அவன் இயேசுவைத் தூரத்திலே கண்டபோது, ஓடிவந்து, அவரைப்பணிந்து கொண்டு: Viz kapitola |