மாற்கு 5:43 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202243 “இதை யாருக்கும் சொல்லவேண்டாம்” என்று இயேசு உறுதியான உத்தரவு கொடுத்தார்; பின் அந்த சிறு பெண்ணுக்கு சாப்பிட, ஏதாவது கொடுக்கும்படி அவர்களிடம் சொன்னார். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்43 அதை ஒருவருக்கும் சொல்லவேண்டாம் என்று அவர்களுக்கு உறுதியாகக் கட்டளையிட்டு, அவளுக்குச் சாப்பிடுவதற்கு ஏதாவது கொடுங்கள் என்று சொன்னார். Viz kapitolamārku eɹudhina suvisēsham 1952 (rōman thamiɹ)43 adhai oruvarukum ar̄iviyādha paɹdi avarhaɹluku ur̄udhiyāha kaɹtaɹlaiyiɹtu, avaɹluku āhāram koɹdukumbaɹdi sonnār. Viz kapitolaபரிசுத்த பைபிள்43 இயேசு அப்பெண்ணின் பெற்றோரிடம் இதைப்பற்றி யாரிடமும் எதுவும் கூற வேண்டாம் என்று கண்டிப்பாகக் கூறினார். பிறகு அப்பெண்ணுக்கு உண்ண உணவு அளிக்குமாறு சொன்னார். Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு43 அங்கு நடந்ததை யாருக்கும் சொல்ல வேண்டாம் என்று, அவர் கண்டிப்பாக உத்தரவிட்டார். பின்பு அந்த சிறு பெண்ணுக்கு உண்பதற்கு ஏதாவது கொடுக்கும்படி அவர்களிடம் சொன்னார். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)43 அதை ஒருவருக்கும் அறிவியாதபடி அவர்களுக்கு உறுதியாகக் கட்டளையிட்டு, அவளுக்கு ஆகாரம் கொடுக்கும்படி சொன்னார். Viz kapitola |