மாற்கு 5:33 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202233 அப்பொழுது தனக்கு நடந்திருந்ததை அறிந்திருந்த அந்தப் பெண் வந்து, அவருடைய பாதத்தில் விழுந்தாள்; அவள் பயத்துடன் நடுங்கிக்கொண்டு உண்மை முழுவதையும் அவருக்குச் சொன்னாள். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்33 தன்னிடம் நடந்ததை அறிந்த அந்தப் பெண் பயந்து, நடுங்கி, அவர் முன்பாக வந்து விழுந்து, உண்மைகளை எல்லாம் அவருக்குச் சொன்னாள். Viz kapitolamārku eɹudhina suvisēsham 1952 (rōman thamiɹ)33 thanniɹdathilē sambavithadhai ar̄indha andha sthirīyānavaɹl bayandhu, naɹdungi, avar munbāha vandhu viɹundhu, uɹnmaiyai yellām avaruku j̄onnāɹl. Viz kapitolaபரிசுத்த பைபிள்33 அந்தப் பெண்ணும் தான் முழுமையாகக் குணம் பெற்றதை உணர்ந்தாள். எனவே அவள் இயேசுவின் முன்வந்து அவரைப் பணிந்தாள். அவள் பயத்தால் நடுங்கினாள். அவள் தன் கதை முழுவதையும் இயேசுவிடம் கூறினாள். Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு33 அப்போது தனக்கு நடந்திருந்ததை அறிந்திருந்த அந்தப் பெண் வந்து அவருடைய பாதத்தில் விழுந்தாள்; அவள் பயத்துடன் நடுங்கியபடி உண்மை முழுவதையும் அவருக்குச் சொன்னாள். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)33 தன்னிடத்திலே சம்பவித்ததை அறிந்த அந்த ஸ்திரீயானவள் பயந்து, நடுங்கி, அவர் முன்பாக வந்து விழுந்து, உண்மையையெல்லாம் அவருக்குச் சொன்னாள். Viz kapitola |