மாற்கு 5:3 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20223 அவன் கல்லறைகளில் வாழ்ந்து கொண்டிருந்தான்; அவனைச் சங்கிலியினால்கூட ஒருவராலும் கட்ட முடியாதிருந்தது. Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்3 அவன் கல்லறைகளிலே குடியிருந்து வந்தான்; அவனைச் சங்கிலிகளினால் கட்டவும் ஒருவனுக்கும் முடியவில்லை. Viz kapitolamārku eɹudhina suvisēsham 1952 (rōman thamiɹ)3 avanuɹdaiya kuɹdiyirupu kallar̄aihaɹlilē irundhadhu; avanai j̄angilihaɹlinālum kaɹta oruvanālum kūɹdādhirundhadhu. Viz kapitolaபரிசுத்த பைபிள்3 அவன் எப்போதும் கல்லறையிலேயே குடியிருந்தான். அவனை எவராலும் கட்டிப்போட முடியவில்லை. Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு3 அவன் கல்லறைகளில் வாழ்ந்து கொண்டிருந்தான். அவனைச் சங்கிலியினால்கூட ஒருவராலும் கட்ட முடியாதிருந்தது. Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)3 அவனுடைய குடியிருப்பு கல்லறைகளிலே இருந்தது; அவனைச் சங்கிலிகளினாலும் கட்ட ஒருவனாலும் கூடாதிருந்தது. Viz kapitola |