மாற்கு 5:26 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202226 அவள் பல வைத்தியர்களிடம் மருத்துவம் செய்து துன்பத்திற்குள்ளாகி, தன்னிடம் இருந்தவற்றை எல்லாம் செலவழித்து முடித்துவிட்டாள். ஆனால் அவள் குணமடையாமல், மேலும் கடுமையான வியாதியுள்ளவளாக இருந்தாள். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்26 அநேக வைத்தியர்களால் அதிகமாக வருத்தப்பட்டு, தன்னிடம் இருந்த எல்லாவற்றையும் செலவு செய்தும், கொஞ்சம்கூட குணமாகாமல் அதிகமாக வருத்தப்படுகிறபொழுது, Viz kapitolamārku eɹudhina suvisēsham 1952 (rōman thamiɹ)26 anēha vaithiyarhaɹlāl mihavum varuthapaɹtu, thanaku uɹndānavaihaɹlai ellām selavaɹithum, satrāhilum guɹnamaɹdaiyāmal adhiha varuthapaɹduhir̄aboɹudhu, iyēsuvai kur̄ithu kēɹlvipaɹtu: Viz kapitolaபரிசுத்த பைபிள்26 அவள் மிகவும் துன்பப்பட்டு விட்டாள். ஏராளமான மருத்துவர்கள் அவளுக்கு உதவ முயற்சி செய்தனர். அவளிடமிருந்த செல்வமெல்லாம் செலவழிந்தது. ஆனால் குணமாகவில்லை. அவள் மேலும் நோயால் துன்பப்பட்டாள். Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு26 அவள் பல வைத்தியர்களிடம் மருத்துவம் செய்து துன்பத்திற்குள்ளாகி தன்னிடம் இருந்த எல்லாவற்றையும் செலவழித்து முடித்தும் குணமடையவில்லை. அவளுடைய நிலைமை மேலும் மோசமடைந்திருந்தது. Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)26 அநேக வைத்தியர்களால் மிகவும் வருத்தப்பட்டு, தனக்கு உண்டானவைகளையெல்லாம் செலவழித்தும், சற்றாகிலும் குணமடையாமல் அதிக வருத்தப்படுகிறபொழுது, Viz kapitola |