மாற்கு 5:10 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202210 அவர்களை அந்தப் பகுதியை விட்டு அனுப்பவேண்டாம் என்று அவன் திரும்பத்திரும்ப இயேசுவிடம் கெஞ்சிக்கேட்டான். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்10 தங்களை அந்தத் திசையிலிருந்து துரத்திவிடவேண்டாம் என்று அவரை அதிகமாக வேண்டிக்கொண்டான். Viz kapitolamārku eɹudhina suvisēsham 1952 (rōman thamiɹ)10 thangaɹlai andha thisaiyil irundhu thurathiviɹdādhapaɹdiku avarai mihavum veɹndikoɹndān. Viz kapitolaபரிசுத்த பைபிள்10 அத்தோடு அவனுக்குள்ளே இருந்த ஆவிகள் தங்களை அந்தப் பகுதியைவிட்டுத் துரத்தக் கூடாது என்று மீண்டும், மீண்டும் கெஞ்சிக் கேட்டன. Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு10 மேலும், அந்தப் பகுதியைவிட்டு தங்களை அனுப்ப வேண்டாம் என்று திரும்பத் திரும்ப அவரைக் கெஞ்சிக் கேட்டுக்கொண்டான். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)10 தங்களை அந்தத் திசையிலிருந்து துரத்திவிடாதபடிக்கு அவரை மிகவும் வேண்டிக்கொண்டான். Viz kapitola |