மாற்கு 4:9 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20229 பின்பு இயேசு அவர்களுக்கு, “கேட்பதற்கு காதுள்ளவன் கேட்கட்டும்” என்றார். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்9 கேட்கிறதற்குக் காதுள்ளவன் கேட்கட்டும் என்று அவர்களுக்குச் சொன்னார். Viz kapitolamārku eɹudhina suvisēsham 1952 (rōman thamiɹ)9 kēɹtkir̄adhatku kādhuɹllavan kēɹtkakaɹdavan.’ endru avarhaɹluku j̄onnār Viz kapitolaபரிசுத்த பைபிள்9 பிறகு இயேசு, “நான் சொல்வதைக் கேட்கத்தக்கவர்கள் கவனிக்கட்டும்” என்றார். Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு9 பின்பு இயேசு, “காதுள்ள ஒவ்வொருவனும் கேட்டுப் புரிந்துகொள்ளட்டும்” என்று கூறினார். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)9 கேட்கிறதற்குக் காதுள்ளவன் கேட்கக்கடவன் என்று அவர்களுக்குச் சொன்னார். Viz kapitola |