மாற்கு 4:5 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20225 சில விதைகள் மண் அதிகமாய் இல்லாத கற்பாறையான இடங்களில் விழுந்தன, மண் ஆழமாக இல்லாததினால், அது விரைவாக முளைத்தாலும். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்5 சில விதைகள் அதிக மண் இல்லாத கற்பாறை நிலத்தில் விழுந்தன; அதற்கு ஆழமான மண் இல்லாததினாலே சீக்கிரத்தில் முளைத்தது; Viz kapitolamārku eɹudhina suvisēsham 1952 (rōman thamiɹ)5 sila vidhai adhiha maɹn illādha katpār̄ai nilathil viɹundhadhu; adhatku āɹamāna maɹn illā. Viz kapitolaபரிசுத்த பைபிள்5 சில விதைகள் பாறை போன்ற நிலத்தில் விழுந்தன. அதில் போதிய ஆழமான மண்ணில்லை. அதனால் அந்த விதைகள் வேகமாக முளைத்தன. Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு5 சில விதைகள் மண் அதிகமாய் இல்லாத கற்பாறையான இடங்களில் விழுந்தன; மண் ஆழமாக இராததால் அவை விரைவாக முளைத்தன. Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)5 சில விதை அதிக மண்ணில்லாத கற்பாறை நிலத்தில் விழுந்தது; அதற்கு ஆழமான மண்ணில்லாததினாலே சீக்கிரத்தில் முளைத்தது. Viz kapitola |