மாற்கு 4:33 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202233 மக்கள் கேட்டு விளங்கக்கூடிய அளவுக்கு, இயேசு இதேவிதமான பல உவமைகள் மூலம், அவர்களுக்கு வார்த்தையைச் சொல்லிக் கொடுத்தார். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்33 அவர்கள் கேட்டுப் புரிந்துகொள்வதற்கு ஏற்றபடி, அவர் இப்படிப்பட்ட அநேக உவமைகளினாலே அவர்களுக்கு வசனத்தைச் சொன்னார். Viz kapitolamārku eɹudhina suvisēsham 1952 (rōman thamiɹ)33 avarhaɹl kēɹtar̄iyum thirāɹniku thakadhāha, avar ipaɹdipaɹta anēha uvamaihaɹlinālē avarhaɹluku vasanathai j̄onnār. Viz kapitolaபரிசுத்த பைபிள்33 மக்களுக்குப் போதிக்கும் பொருட்டு இது போன்ற பல உவமைகளையும் இயேசு பயன்படுத்தினார். அவர்களுக்குப் புரிகிற வகையில் அவர் கற்றுத்தந்தார். Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு33 அவர்கள் கேட்டு விளங்கக் கூடிய அளவுக்கு இயேசு இதேவிதமான பல உவமைகள் மூலமாக அவர்களுக்கு வார்த்தையைப் போதித்தார். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)33 அவர்கள் கேட்டறியும் திராணிக்குத்தக்கதாக, அவர் இப்படிப்பட்ட அநேக உவமைகளினாலே அவர்களுக்கு வசனத்தைச் சொன்னார். Viz kapitola |