மாற்கு 4:31 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202231 அது கடுகுவிதையைப் போன்றது. அது பூமியிலுள்ள எல்லா விதைகளிலும் சிறியதாக இருக்கிறது. Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்31 அது ஒரு கடுகுவிதைக்கு ஒப்பாக இருக்கிறது; அது பூமியில் விதைக்கப்படும்போது பூமியில் உள்ள எல்லாவிதைகளையும்விட மிக சிறியதாக இருக்கிறது; Viz kapitolamārku eɹudhina suvisēsham 1952 (rōman thamiɹ)31 adhu oru kaɹduhu vidhaiku opāyirukir̄adhu: adhu būmiyil vidhaikapaɹdumpōdhu būmiyiluɹlla sahala vidhaihaɹlilum sir̄idhāyirukir̄adhu; Viz kapitolaபரிசுத்த பைபிள்31 தேவனுடைய இராஜ்யம் ஒரு கடுகு விதையைப் போன்றது. கடுகு மிகச் சிறிய விதைதான். அதை நிலத்தில் விதைக்கிறீர்கள். Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு31 அது கடுகு விதையைப் போன்றது. அது பூமியிலுள்ள எல்லா விதைகளிலும் சிறியதாக இருக்கின்றது. Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)31 அது ஒரு கடுகுவிதைக்கு ஒப்பாயிருக்கிறது; அது பூமியில் விதைக்கப்படும்போது பூமியிலுள்ள சகல விதைகளிலும் சிறியதாயிருக்கிறது; Viz kapitola |