மாற்கு 4:30 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202230 மீண்டும் இயேசு, “இறைவனுடைய அரசை, நாம் எதற்கு ஒப்பிட்டுச் சொல்வோம், எந்த உவமையினால் அதை விவரித்துக் கூறுவோம்? Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்30 பின்னும் அவர் அவர்களைப் பார்த்து: தேவனுடைய ராஜ்யத்தை எதற்கு ஒப்பிடுவோம்? அல்லது எந்த உவமையினாலே அதை விளக்கிச் சொல்லமுடியும்? Viz kapitolamārku eɹudhina suvisēsham 1952 (rōman thamiɹ)30 pinnum avar avarhaɹlai nōki: ‘dhēvanuɹdaiya rājyathai edhatku opiɹduvōm? alladhu endha uvamaiyinālē adhai thiruɹshtāndha paɹduthuvōm? Viz kapitolaபரிசுத்த பைபிள்30 மேலும் இயேசு, “தேவனுடைய இராஜ்யம் எத்தகையது என்று உங்களுக்குப் புரிய வைக்க நான் எந்த உவமையைப் பயன்படுத்துவேன்? Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு30 திரும்பவும் அவர்: “இறைவனுடைய அரசை நாம் எதற்கு ஒப்பிட்டுச் சொல்வோம், எந்த உவமையினால் அதை விபரித்துக் கூறுவோம்? Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)30 பின்னும் அவர் அவர்களை நோக்கி: தேவனுடைய ராஜ்யத்தை எதற்கு ஒப்பிடுவோம்? அல்லது எந்த உவமையினாலே அதைத் திருஷ்டாந்தப்படுத்துவோம்? Viz kapitola |