மாற்கு 4:29 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202229 பயிர் விளைந்தவுடனே, அறுவடை வந்துவிட்டதென்று விதைத்தவன் அதன்மேல் அரிவாளை போடுகிறான்” என்றார். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்29 பயிர் விளைந்து அறுவடைக்காலம் வந்தவுடனே, அறுக்கிறதற்கு ஆட்களை அனுப்புகிறான் என்றார். Viz kapitolamārku eɹudhina suvisēsham 1952 (rōman thamiɹ)29 payir viɹlaindhu ar̄upukālam vandhavuɹdanē, ar̄ukir̄adhatku āɹtkaɹlai anupuhir̄ān,’ endrār. Viz kapitolaபரிசுத்த பைபிள்29 தானியம் விளைந்ததும் மனிதன் அவற்றை அறுவடை செய்கிறான். இது அறுவடைக் காலம்” என்றார். Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு29 பயிர் விளைந்து அறுவடைக் காலம் வந்தவுடன், விதைத்தவன் அதன்மீது அரிவாளை வைக்கிறான்.” Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)29 பயிர் விளைந்து அறுப்புக்காலம் வந்தவுடனே, அறுக்கிறதற்கு ஆட்களை அனுப்புகிறான் என்றார். Viz kapitola |