மாற்கு 4:28 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202228 மண் தானாகவே தானியத்தை, முதலில் பயிரையும் பின்பு கதிரையும் அதற்குப் பின்பு கதிரிலே நிறைந்த தானியத்தையும் அது கொடுக்கிறது. Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்28 எப்படியென்றால், நிலமானது முதலில் முளையையும், பின்பு கதிரையும், கதிரிலே நிறைந்த தானியத்தையும் பலனாகத் தானாகக் கொடுக்கும். Viz kapitolamārku eɹudhina suvisēsham 1952 (rōman thamiɹ)28 epaɹdi endrāl, nilamānadhu munbu muɹlaiyaiyum, pinbu kadhiraiyum, kadhirilē nir̄aindha thāniyathaiyum balanāha thānāi koɹdukum. Viz kapitolaபரிசுத்த பைபிள்28 எவ்வித உதவியும் இல்லாமல் அந்த நிலம் விதையை வளர்க்கிறது. முதலில் விதையில் இருந்து செடி முளைக்கிறது. பிறகு கதிர், அதன் பிறகு கதிர் முழுதும் தானியங்கள். Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு28 மண் தானாகவே பலன் கொடுத்து, முதலில் பயிரையும் பின்பு கதிரையும், அதன்பின் கதிரிலே நிறைந்த தானியத்தையும் கொடுக்கின்றது. Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)28 எப்படியென்றால், நிலமானது முன்பு முளையையும், பின்பு கதிரையும், கதிரிலே நிறைந்த தானியத்தையும் பலனாகத் தானாய்க் கொடுக்கும். Viz kapitola |