மாற்கு 4:18 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202218 வேறுசிலரோ, முட்செடிகளுக்கு இடையில் விதைக்கப்பட்ட விதைகளுக்கு ஒப்பானவர்கள்; அவர்கள் வார்த்தையைக் கேட்டும், Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்18 வசனத்தைக் கேட்டும், உலகக் கவலைகளும், ஐசுவரியத்தின் மயக்கமும், மற்றவைகளைப்பற்றி உண்டாகிற ஆசைகளும் உள்ளே புகுந்து, வசனத்தை நெருக்கிப்போட, அதினால் பலன் இல்லாமல் போகிறார்கள். Viz kapitolamārku eɹudhina suvisēsham 1952 (rōman thamiɹ)18 vasanathai kēɹtum, ulaha kavalaihaɹlum, aisuvariyathin mayakamum matravaihaɹlaipatri uɹndāhir̄a ij̄aihaɹlum uɹtpiravēsithu, vasanathai nerukipōɹda, adhināl balanatru pōhir̄ārhaɹl; Viz kapitolaபரிசுத்த பைபிள்18 “இன்னும் சிலரோ, முட்செடிகளில் விழுந்த விதைகளைப்போன்று போதனையைக் கேட்டுக்கொள்கின்றனர். Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு18 முட்செடிகளுக்குள் விதைகள் விதைக்கப்பட்டதற்கு ஒப்பான மற்றவர்களோ வார்த்தையைக் கேட்கின்றார்கள். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)18 வசனத்தைக் கேட்டும், உலகக்கவலைகளும், ஐசுவரியத்தின் மயக்கமும், மற்றவைகளைப்பற்றி உண்டாகிற இச்சைகளும் உட்பிரவேசித்து, வசனத்தை நெருக்கிப்போட, அதினால் பலனற்றுப்போகிறார்கள். Viz kapitola |