மாற்கு 3:35 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202235 இறைவனுடைய விருப்பத்தைச் செய்கிறவர்களே, என் சகோதரனும் சகோதரியும், தாயுமாய் இருக்கிறார்கள்” என்றார். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்35 தேவனுடைய விருப்பத்தின்படி செய்கிறவன் எவனோ, அவனே எனக்குச் சகோதரனும், எனக்குச் சகோதரியும், எனக்குத் தாயுமாக இருக்கிறான் என்றார். Viz kapitolamārku eɹudhina suvisēsham 1952 (rōman thamiɹ)35 dhēvanuɹdaiya sithathinbaɹdi seihir̄avan evanō avanē enaku j̄ahōdharanum, enaku j̄ahōdhariyum, enaku thāyumāi irukir̄ān,’ endrār. Viz kapitolaபரிசுத்த பைபிள்35 தேவனின் விருப்பத்துக்கேற்ப நடந்துகொள்கிறவர்கள் எவர்களோ அவர்களே எனக்குச் சகோதரனும், சகோதரியும், தாயுமாய் இருக்கிறார்கள்” என்று கூறினார். Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு35 இறைவனுடைய விருப்பத்தைச் செய்கின்றவர்களே என் சகோதரனும், சகோதரியும், தாயுமாய் இருக்கின்றார்கள்” என்றார். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)35 தேவனுடைய சித்தத்தின்படி செய்கிறவன் எவனோ அவனே எனக்குச் சகோதரனும், எனக்குச் சகோதரியும், எனக்குத் தாயுமாய் இருக்கிறான் என்றார். Viz kapitola |