மாற்கு 3:28 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202228 நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கிறேன், மனிதர்களுடைய எல்லாப் பாவங்களும், அவர்கள் பேசும் எல்லா அவதூறுகளும், அவர்களுக்கு மன்னிக்கப்படும். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்28 உண்மையாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்: மனிதர்கள் செய்யும் எல்லாப் பாவங்களும், அவர்கள் சொல்லும் எல்லாத் தூஷணமான வார்த்தைகளும், அவர்களுக்கு மன்னிக்கப்படும்; Viz kapitolamārku eɹudhina suvisēsham 1952 (rōman thamiɹ)28 meiyāhavē nān ungaɹluku j̄olluhir̄ēn: manusharhaɹl seiyum ellā pāvangaɹlum, avarhaɹl dhūshikum endha thūshaɹnangaɹlum, avarhaɹluku mannikapaɹdum; Viz kapitolaபரிசுத்த பைபிள்28 “உண்மையாகவே நான் உங்களுக்குக் கூறுகிறேன், மக்களால் செய்யப்படுகிற அத்தனைப் பாவங்களும் மன்னிக்கப்படும். அத்துடன் மக்களால் தேவனுக்கு எதிராகச் சொல்லப்படும் பழிகளும் மன்னிக்கப்படும். Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு28 நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கின்றேன், மனிதர்களுடைய எல்லாப் பாவங்களும், அவர்கள் பேசும் எல்லா இறை நிந்தனைகளும் அவர்களுக்கு மன்னிக்கப்படும். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)28 மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்: மனுஷர்கள் செய்யும் எல்லாப் பாவங்களும், அவர்கள் தூஷிக்கும் எந்தத் தூஷணங்களும், அவர்களுக்கு மன்னிக்கப்படும்; Viz kapitola |