மாற்கு 3:25 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202225 ஒரு குடும்பம் தனக்குத்தானே விரோதமாய் பிளவுபடுமானால், அந்தக் குடும்பம் நிலைபெறாது. Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்25 ஒரு வீடு தனக்குத்தானே எதிராகப் பிரிந்து இருந்தால், அந்த வீடு நிலைத்துநிற்காதே. Viz kapitolamārku eɹudhina suvisēsham 1952 (rōman thamiɹ)25 oru vīɹdu thanakuthānē virōdhamāha pirindhirundhāl, andha vīɹdu nilainitka māɹtādhē. Viz kapitolaபரிசுத்த பைபிள்25 ஒரு குடும்பம் தனக்குத்தானே பகைத்துக் கொண்டால் அது எவ்வாறு அழியாமல் இருக்கும்? Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு25 ஒரு குடும்பம் தனக்குத்தானே விரோதமாய் பிளவுபடுமானால் அந்தக் குடும்பம் நிலைபெறாது. Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)25 ஒரு வீடு தனக்குத்தானே விரோதமாகப்பிரிந்திருந்தால், அந்த வீடு நிலைநிற்கமாட்டாதே. Viz kapitola |