மாற்கு 3:16 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202216 இயேசு நியமித்தப் பன்னிரண்டு பேரும் இவர்களே. அவர் பேதுரு எனப் பெயரிட்ட சீமோன், Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்16 அவர்கள் யாரென்றால், சீமோன், இவனுக்குப் பேதுரு என்று பெயரிட்டார். Viz kapitolamārku eɹudhina suvisēsham 1952 (rōman thamiɹ)16 avarhaɹl yārenil, sīmōn ivanuku pēdhuru engir̄a peyariɹtār, Viz kapitolaபரிசுத்த பைபிள்16 அவர் தேர்ந்தெடுத்த பன்னிரண்டு பேரின் பெயர்களும் பின்வருமாறு: சீமோன், இயேசு இவனுக்கு பேதுரு என்று பெயரிட்டார். Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு16 அவர் நியமித்த பன்னிரண்டு பேர்களும் இவர்களே: சீமோன், இவனுக்கு அவர் பேதுரு எனப் பெயரிட்டார்; Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)16 அவர்கள் யாரெனில், சீமோன், இவனுக்குப் பேதுரு என்கிற பெயரிட்டார். Viz kapitola |