மாற்கு 3:12 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202212 ஆனால் இயேசுவோ தான் யாரென ஒருவருக்கும் சொல்லவேண்டாம் என்று தீய ஆவிகளுக்குக் கண்டிப்பாகக் கட்டளையிட்டார். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்12 தம்மைப் பிரசித்தம் பண்ணாமல் இருக்க அவைகளுக்கு உறுதியாகக் கட்டளையிட்டார். Viz kapitolamārku eɹudhina suvisēsham 1952 (rōman thamiɹ)12 thammai pirasitham paɹnnādhapaɹdi avaihaɹluku kaɹndipāi kaɹtaɹlaiyiɹtār. Viz kapitolaபரிசுத்த பைபிள்12 ஆனால் இயேசு, தாம் யார் என்பதை மக்களுக்குக் கூறாதிருக்கும்படி அவற்றிற்கு உறுதியாகக் கட்டளையிட்டார். Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு12 ஆனால் அவரோ தான் யார் என்பதைச் சொல்லாதிருக்கும்படி அவைகளுக்குக் கண்டிப்பாகக் கட்டளையிட்டார். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)12 தம்மைப் பிரசித்தம்பண்ணாதபடி அவைகளுக்குக் கண்டிப்பாய்க் கட்டளையிட்டார். Viz kapitola |