மாற்கு 3:1 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20221 இயேசு மறுபடியும் ஜெப ஆலயத்திற்குள் சென்றார். அங்கு சுருங்கிய கையுடைய ஒருவன் இருந்தான். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்1 இயேசு மறுபடியும் ஜெப ஆலயத்திற்குச் சென்றார். அங்கே சூம்பின கையையுடைய ஒரு மனிதன் இருந்தான். Viz kapitolamārku eɹudhina suvisēsham 1952 (rōman thamiɹ)1 mar̄ubaɹdiyum avar jeba ālayathil piravēsithār. angē sūmbina kaiyaiyuɹdaiya oru manushan irundhān. Viz kapitolaபரிசுத்த பைபிள்1 மறுமுறையும் ஜெப ஆலயத்திற்குள் இயேசு நுழைந்தார். அங்கே சூம்பின கையை உடைய ஒரு மனிதன் இருந்தான். Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு1 இயேசு மறுபடியும் ஜெபஆலயத்திற்குள் சென்றார். அங்கு ஊனமுற்ற கையுடைய ஒருவன் இருந்தான். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)1 மறுபடியும் அவர் ஜெபஆலயத்தில் பிரவேசித்தார். அங்கே சூம்பின கையையுடைய ஒரு மனுஷன் இருந்தான். Viz kapitola |