மாற்கு 2:3 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20223 அப்பொழுது சிலர் முடக்குவாதக்காரன் ஒருவனை அவரிடம் கொண்டுவந்தார்கள். அவர்களில் நாலுபேர் அவனைத் தூக்கிக்கொண்டு வந்திருந்தார்கள். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்3 அப்பொழுது நான்குபேர், பக்கவாதத்தினால் பாதிக்கப்பட்ட ஒருவனைச் சுமந்துகொண்டு அவரிடம் வந்தார்கள்; Viz kapitolamārku eɹudhina suvisēsham 1952 (rōman thamiɹ)3 apoɹudhu nālubēr oru thimirvādhakāranai j̄umandhu koɹndu avariɹdathil vandhārhaɹl; Viz kapitolaபரிசுத்த பைபிள்3 ஒரு பக்கவாதக்காரனைச் சிலர் இயேசுவிடம் கொண்டு வந்தார்கள். நான்கு பேர் அவனைத் தூக்கிக்கொண்டு வந்தனர். Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு3 அப்போது நான்கு பேர் முடக்குவாதக்காரன் ஒருவனை அவரிடம் தூக்கிக்கொண்டு வந்தார்கள். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)3 அப்பொழுது நாலுபேர் ஒரு திமிர்வாதக்காரனைச் சுமந்துகொண்டு அவரிடத்தில் வந்தார்கள்; Viz kapitola |