மாற்கு 2:21 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202221 “யாரும் பழைய ஆடையில் புதிய துணியை ஒட்டுப் போடுவதில்லை. அப்படி ஒட்டுப் போட்டால், அந்தப் புதிய துணி பழையதிலிருந்து கிழியும்; கிழிசலும் இன்னும் அதிகமாகும்.” Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்21 ஒருவனும் புதிய ஆடையின் துண்டைப் பழைய ஆடையோடு இணைத்து தைக்கமாட்டான், தைத்தால், அதினோடு இணைத்த புதிய ஆடை பழைய ஆடையை அதிகமாகக் கிழிக்கும், கீறலும் அதிகமாகும். Viz kapitolamārku eɹudhina suvisēsham 1952 (rōman thamiɹ)21 oruvanum kōɹdithuɹndai paɹaiya vasthirathōɹdu iɹnaika māɹtān. iɹnaithāl, adhinaɹdē iɹnaitha pudhiya thuɹndu paɹaiyadhai adhihamāi kiɹikum, pīr̄alum adhiham āhum. Viz kapitolaபரிசுத்த பைபிள்21 “எவனொருவனும் புதிய துணியோடு பழைய துணியைச் சேர்த்து ஒட்டுப்போட்டு தைக்கமாட்டான். அவன் அவ்வாறு செய்தால் ஒட்டுப்போட்டவை சுருங்கிவிடும். புதியது பழையதை அதிகமாய்க் கிழிக்கும். முன்னதைவிட மோசமாகும். Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு21 “ஒருவனும் ஒரு புதிய துணித் துண்டை பழைய உடையில் ஒட்டுப் போட்டுத் தைக்க மாட்டான். அப்படிச் செய்தால், புதிய துண்டு பழைய உடையிலிருந்து இழுபட்டு கிழிந்து, கிழிந்த இடம் முன்னிருந்ததைவிட பெரிதாகி விடும். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)21 ஒருவனும் கோடித்துண்டைப் பழையவஸ்திரத்தோடு இணைக்கமாட்டான், இணைத்தால், அதினோடே இணைத்த புதியதுண்டு பழையதை அதிகமாய்க் கிழிக்கும், பீறலும் அதிகமாகும். Viz kapitola |