மாற்கு 2:11 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202211 பின்பு இயேசு அந்த முடக்குவாதக்காரனிடம், “எழுந்திரு, உன் படுக்கையை எடுத்துக்கொண்டு உன் வீட்டுக்குப்போ” என்றார். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்11 நீ எழுந்து, உன் படுக்கையை எடுத்துக்கொண்டு, உன் வீட்டிற்குப் போ என்று உனக்குச் சொல்லுகிறேன் என்றார். Viz kapitolamārku eɹudhina suvisēsham 1952 (rōman thamiɹ)11 ‘ni eɹundhu, un paɹdukaiyai eɹduthukorndu, un vīɹtuku pō, vendru unaku j̄olluhir̄ēn,’ endrār. Viz kapitolaபரிசுத்த பைபிள்11 “நான் உனக்குச் சொல்கிறேன். எழுந்திரு, உனது படுக்கையை எடுத்துக் கொண்டு உன் வீட்டுக்குப் போ” என்றார். Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு11 “நான் உனக்குச் சொல்கின்றேன், எழுந்திரு! உன் படுக்கையை எடுத்துக்கொண்டு, வீட்டுக்குப் போ” என்றார். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)11 நீ எழுந்து, உன் படுக்கையை எடுத்துக்கொண்டு, உன் வீட்டுக்குப் போ என்று உனக்குச் சொல்லுகிறேன் என்றார். Viz kapitola |