மாற்கு 2:10 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202210 ஆனால், “பூமியிலே பாவங்களை மன்னிப்பதற்கு மானிடமகனாகிய எனக்கு அதிகாரம் உண்டு என்பதை நீங்கள் அறியவேண்டும்” என்று விரும்புகிறேன். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்10 பூமியிலே பாவங்களை மன்னிக்க மனிதகுமாரனுக்கு அதிகாரம் உண்டு என்பதை நீங்கள் அறியவேண்டும் என்று சொல்லி, பக்கவாதக்காரனைப் பார்த்து: Viz kapitolamārku eɹudhina suvisēsham 1952 (rōman thamiɹ)10 būmiyilē pāvangaɹlai mannika manushakumāranuku adhihāram uɹndenbadhai nīngaɹl ar̄iyavēɹndum,’ endru solli, thimirvādhakāranai nōki: Viz kapitolaபரிசுத்த பைபிள்10 ஆனால் மனித குமாரனுக்குப் பூமியிலே பாவங்களை மன்னிக்கிற அதிகாரம் உண்டு என்பதை உங்களுக்கு நிரூபிக்கிறேன்” என்று கூறி பிறகு பக்கவாதக்காரனைப் பார்த்து, Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு10 ஆயினும், பூமியிலே பாவங்களை மன்னிப்பதற்கு மனுமகனுக்கு அதிகாரம் உண்டு என்பதை நீங்கள் அறிய வேண்டும்” என்று சொல்லிவிட்டு, அவர் முடக்குவாதக்காரனிடம், Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)10 பூமியிலே பாவங்களை மன்னிக்க மனுஷகுமாரனுக்கு அதிகாரம் உண்டென்பதை நீங்கள் அறியவேண்டும் என்று சொல்லி, திமிர்வாதக்காரனை நோக்கி: Viz kapitola |