மாற்கு 16:13 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202213 இவர்கள் திரும்பிப்போய், இதை மற்ற சீடர்களுக்கும் அறிவித்தார்கள்; ஆனால் அவர்களோ இவர்கள் சொன்னதையும் நம்பவில்லை. Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்13 அவர்களும்போய், அதை மற்றவர்களுக்கு அறிவித்தார்கள்; அவர்களையும் அவர்கள் நம்பவில்லை. Viz kapitolamārku eɹudhina suvisēsham 1952 (rōman thamiɹ)13 avarhaɹlum bōi, adhai matravarhaɹluku ar̄ivithārhaɹl; avarhaɹlaiyum avarhaɹl namba villai. Viz kapitolaபரிசுத்த பைபிள்13 அந்த இருவரும் போய் ஏனைய சீஷர்களிடம் கூறினர். எனினும் அவர்களையும் அவர்கள் நம்பவில்லை. Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு13 இவர்கள் போய் அதை மற்றவர்களுக்கும் அறிவித்தார்கள். ஆனால் அவர்களோ இவர்கள் சொன்னதையும் நம்பவில்லை. Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)13 அவர்களும் போய், அதை மற்றவர்களுக்கு அறிவித்தார்கள்; அவர்களையும் அவர்கள் நம்பவில்லை. Viz kapitola |