மாற்கு 16:12 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202212 இதற்குப் பின்பு இயேசு நாட்டுப்புறமாக நடந்து சென்றுகொண்டிருந்த அவர்களில் இருவருக்குத் தம்மை வேறொரு உருவத்தில் வெளிப்படுத்தினார். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்12 அதற்குப்பின்பு அவர்களில் இரண்டுபேர் ஒரு கிராமத்திற்கு நடந்து போகிறபொழுது அவர்களுக்கு வேறு உருவத்தில் தரிசனமானார். Viz kapitolamārku eɹudhina suvisēsham 1952 (rōman thamiɹ)12 adhan binbu avarhaɹlil iraɹndu bēr oru kirāmathuku naɹdandhu bōhir̄a boɹudhu avarhaɹluku mar̄u rūbamāi tharisanam ānār. Viz kapitolaபரிசுத்த பைபிள்12 பின்னர் இயேசு, சீஷர்களில் இரண்டுபேர் நகரத்திற்கு நடந்துபோய்க்கொண்டிருக்கும்போது காட்சி தந்தார். இயேசு இறப்பதற்கு முன்னர் இருந்த விதமாக அவர் பார்ப்பதற்கு இல்லை. Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு12 இதன்பின்பு நாட்டுப் புறமாய் நடந்து போய்க் கொண்டிருந்த அவர்களில் இருவருக்கு, இயேசு தம்மை மாறுபட்ட ஒரு தோற்றத்தில் வெளிப்படுத்தினார். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)12 அதன்பின்பு அவர்களில் இரண்டுபேர் ஒரு கிராமத்துக்கு நடந்துபோகிறபொழுது அவர்களுக்கு மறுரூபமாய்த் தரிசனமானார். Viz kapitola |