மாற்கு 15:5 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20225 இயேசுவோ பதில் எதுவும் சொல்லவில்லை. அதனால் பிலாத்து வியப்படைந்தான். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்5 இயேசுவோ அப்பொழுதும் பதில் ஒன்றும் சொல்லவில்லை; அதினால் பிலாத்து ஆச்சரியப்பட்டான். Viz kapitolamārku eɹudhina suvisēsham 1952 (rōman thamiɹ)5 adhatku nī utharavu ondrum solluhir̄adhillaiyā?’ endru kēɹtān. iyēsuvō apoɹudhum utharavu ondrum sollavillai; adhināl pilāthu āj̄ariyapaɹtān. Viz kapitolaபரிசுத்த பைபிள்5 ஆனால் இயேசு இதுவரை எந்தப் பதிலையும் கூற வில்லை. இதைப்பற்றி பிலாத்து மிகவும் ஆச்சரியப்பட்டான். Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு5 இயேசுவோ பதில் எதுவும் சொல்லவில்லை. அதனால் பிலாத்து வியப்படைந்தான். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)5 இயேசுவோ அப்பொழுதும் உத்தரவு ஒன்றும் சொல்லவில்லை; அதினால் பிலாத்து ஆச்சரியப்பட்டான். Viz kapitola |