மாற்கு 15:33 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202233 மத்தியான வேளையில், பூமியெங்கும் இருள் சூழ்ந்து பிற்பகல் மூன்று மணிவரை நீடித்திருந்தது. Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்33 நண்பகல் தொடங்கி மாலை மூன்று மணிவரைக்கும் பூமியெங்கும் இருள் உண்டாயிருந்தது. Viz kapitolamārku eɹudhina suvisēsham 1952 (rōman thamiɹ)33 ārām maɹni nēramudhal onbadhām maɹni nēram varaikum būmi engum andhahāram uɹndāyitru. Viz kapitolaபரிசுத்த பைபிள்33 மதிய வேளையில், நாடு முழுவதும் இருண்டது. இந்த இருட்டு மூன்று மணிவரை இருந்தது. Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு33 பகல் பன்னிரண்டு மணியானபோது, பூமியெங்கும் இருள் சூழ ஆரம்பித்து பிற்பகல் மூன்று மணி வரை நீடித்திருந்தது. Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)33 ஆறாம்மணி நேரமுதல் ஒன்பதாம்மணி நேரம்வரைக்கும் பூமியெங்கும் அந்தகாரம் உண்டாயிற்று. Viz kapitola |