மாற்கு 15:30 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202230 நீ சிலுவையிலிருந்து இறங்கிவந்து உன்னை நீயே விடுவித்துக்கொள்!” என்று பழித்துரைத்தார்கள். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்30 உன்னை நீயே இரட்சித்துக்கொள்; சிலுவையிலிருந்து இறங்கிவா என்று அவரை அவமதித்தார்கள். Viz kapitolamārku eɹudhina suvisēsham 1952 (rōman thamiɹ)30 unnai nīyē iraɹj̄ithukoɹl: siluvaiyil irundhir̄angi vā,’ endru avarai dhūshithārhaɹl. Viz kapitolaபரிசுத்த பைபிள்30 ஆகவே நீயே உன்னைக் காப்பாற்றிக்கொள். சிலுவையில் இருந்து இறங்கி வா” என்றனர். Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு30 சிலுவையிலிருந்து இறங்கி வந்து உன்னை நீயே காப்பாற்றிக்கொள்!” என்றார்கள். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)30 உன்னை நீயே இரட்சித்துக்கொள்; சிலுவையிலிருந்திறங்கிவா என்று அவரைத் தூஷித்தார்கள். Viz kapitola |