மாற்கு 15:23 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202223 அப்பொழுது அவர்கள், வெள்ளைப்போளம் கலந்த திராட்சை இரசத்தை, அவருக்குக் குடிக்கக் கொடுத்தார்கள். ஆனால் இயேசுவோ அதைக் குடிக்க மறுத்தார். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்23 வெள்ளைப்போளம் கலந்த திராட்சைரசத்தை அவருக்குக் குடிக்கக் கொடுத்தார்கள்; அவர் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. Viz kapitolamārku eɹudhina suvisēsham 1952 (rōman thamiɹ)23 veɹllaipōɹlam kalandha thirāɹj̄arasathai avaruku kuɹdika koɹduthārhaɹl; avar adhai ētrukoɹllavillai. Viz kapitolaபரிசுத்த பைபிள்23 அங்கே இயேசுவுக்குத் திராட்சை இரசத்தைக் கொடுக்க வீரர்கள் முயன்றனர். அந்த இரசத்தில் வெள்ளைப்போளம் என்னும் போதைப் பொருள் கலக்கப்பட்டிருந்தது. ஆனால் இயேசு அதைக் குடிக்க மறுத்து விட்டார். Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு23 வெள்ளை கற்றாழைச் சாறு கலந்த திராட்சை ரசத்தை அவருக்குக் குடிக்கக் கொடுத்தார்கள். ஆனால் அவரோ அதைக் குடிக்க மறுத்தார். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)23 வெள்ளைப்போளம் கலந்த திராட்சரசத்தை அவருக்குக் குடிக்கக்கொடுத்தார்கள்; அவர் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. Viz kapitola |