மாற்கு 15:22 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202222 பின்பு அவர்கள் இயேசுவை கொல்கொதா எனப்பட்ட ஒரு இடத்திற்குக் கொண்டுவந்தார்கள். கொல்கொதா என்பதன் அர்த்தம், “மண்டையோட்டின் இடம்” என்பதாகும். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்22 கபாலஸ்தலம் என்று அர்த்தங்கொள்ளும் கொல்கொதா என்னும் இடத்திற்கு அவரைக் கொண்டுபோய், Viz kapitolamārku eɹudhina suvisēsham 1952 (rōman thamiɹ)22 kabālasthalam endru arthangoɹllum golgodhā ennum iɹdathuku avarai koɹndupōi, Viz kapitolaபரிசுத்த பைபிள்22 “கொல்கொதா” என்ற இடத்துக்கு இயேசுவைக் கொண்டு சென்றார்கள். (“கொல்கொதா” என்றால் மண்டை ஓடுகளின் இடம் என்று பொருள்) Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு22 அவர்கள் இயேசுவை மண்டையோட்டின் இடம் என்று அர்த்தமுள்ள கொல்கொதா எனப்பட்ட ஒரு இடத்திற்குக் கொண்டுவந்து, Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)22 கபாலஸ்தலம் என்று அர்த்தங்கொள்ளும் கொல்கொதா என்னும் இடத்துக்கு அவரைக் கொண்டுபோய், Viz kapitola |