மாற்கு 15:2 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20222 பிலாத்து அவரிடம், “நீ யூதருடைய அரசனா?” என்று கேட்டான். அதற்கு இயேசு, “ஆம், நீர் சொல்கிறபடியேதான்” என்றார். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்2 பிலாத்து அவரைப் பார்த்து: நீ யூதர்களுடைய ராஜாவா என்று கேட்டான். அதற்கு அவர்: நீர் சொல்லுகிறபடிதான் என்றார். Viz kapitolamārku eɹudhina suvisēsham 1952 (rōman thamiɹ)2 pilāthu avarai nōki: ‘nī yūdharuɹdaiya rājāvā?’ endru kēɹtān. adhatku avar: ‘nī solluhir̄a baɹdidhān,’ endrār. Viz kapitolaபரிசுத்த பைபிள்2 “நீ யூதர்களின் மன்னனா?” என்று பிலாத்து கேட்டான். அதற்கு இயேசு, “ஆமாம். நீர் சொல்வது சரிதான்” என்றார். Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு2 பிலாத்து அவரிடம், “நீ யூதருடைய அரசனா?” என்று கேட்டான். அதற்கு இயேசு, “ஆம், நீர் சொல்கின்றபடியேதான்” என்றார். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)2 பிலாத்து அவரை நோக்கி: நீ யூதருடைய ராஜாவா என்று கேட்டான். அதற்கு அவர்: நீர் சொல்லுகிறபடிதான் என்றார். Viz kapitola |