மாற்கு 15:13 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202213 அவர்களோ, “அவனைச் சிலுவையில் அறையும்!” என்று சத்தமிட்டார்கள். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்13 அவனைச் சிலுவையில் அறையும் என்று மீண்டும் சத்தமிட்டுச் சொன்னார்கள். Viz kapitolamārku eɹudhina suvisēsham 1952 (rōman thamiɹ)13 ‘avanai j̄iluvaiyil ar̄aiyum,’ endru mar̄ubaɹdiyum sathamiɹtu j̄onnārhaɹl. Viz kapitolaபரிசுத்த பைபிள்13 “அவனைச் சிலுவையில் அறைந்து கொல்லுங்கள்” என்று அவர்கள் மீண்டும் சத்தமிட்டனர். Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு13 அவர்களோ, “அவனைச் சிலுவையில் அறையும்!” என்று சத்தமிட்டார்கள். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)13 அவனைச் சிலுவையில் அறையும் என்று மறுபடியும் சத்தமிட்டுச் சொன்னார்கள். Viz kapitola |