மாற்கு 14:71 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202271 அப்பொழுது பேதுரு, “நீங்கள் சொல்கிற அந்த மனிதனை எனக்குத் தெரியாது” என்று சபிக்கவும் சத்தியம் செய்யவும் தொடங்கினான். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்71 அதற்கு அவன்: நீங்கள் சொல்லுகிற மனிதனை எனக்குத் தெரியாது என்று சொல்லி, சபிக்கவும் சத்தியம் செய்யவும் தொடங்கினான். Viz kapitolamārku eɹudhina suvisēsham 1952 (rōman thamiɹ)71 adhatku avan; ‘nīngaɹl solluhir̄a manushanai ar̄iyēn,’ endru solli, sabikavum sathiyam paɹnnavum thoɹdanginān. Viz kapitolaபரிசுத்த பைபிள்71 பேதுரு சபிக்கவும், சத்தியம் பண்ணவும் தொடங்கி, “நான் தேவன் மீது ஆணையிட்டுக் கூறுகிறேன். நீங்கள் பேசுகிற அந்த மனிதனைப் பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது” என்றான். Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு71 அப்போது அவன், “அந்த மனிதனை எனக்குத் தெரியாது” என்றும், தான் சொல்வது பொய்யாக இருந்தால் தன் மேல் சாபம் வரட்டும் என்று சொல்லி சத்தியம் செய்யவும் தொடங்கினான். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)71 அதற்கு அவன்: நீங்கள் சொல்லுகிற மனுஷனை அறியேன் என்று சொல்லி, சபிக்கவும் சத்தியம்பண்ணவும் தொடங்கினான். Viz kapitola |