மாற்கு 14:66 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202266 அவ்வேளையில் பேதுரு கீழே அந்த முற்றத்திலேயே இருந்தான். அப்பொழுது பிரதான ஆசாரியனின் வேலைக்காரிகளில் ஒருத்தி அவ்வழியாய் வந்தாள். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்66 அந்தநேரத்தில் பேதுரு கீழே உள்ள அரண்மனை முற்றத்தில் இருக்கும்போது, பிரதான ஆசாரியனுடைய வேலைக்காரிகளில் ஒரு பெண் வந்து, Viz kapitolamārku eɹudhina suvisēsham 1952 (rōman thamiɹ)66 atharuɹnathilē pēdhuru kīɹē aramanai mutrathil irukaiyil, piradhāna āsāriyanuɹdaiya vēlaikārihaɹlil oruthi vandhu, Viz kapitolaபரிசுத்த பைபிள்66 அப்போது பேதுரு வீட்டின் முற்றத்தில் இருந்தான். அம்மாளிகையில் உள்ள வேலைக்காரப் பெண் பேதுருவிடம் வந்தாள். Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு66 அவ்வேளையில் பேதுரு கீழே அந்த முற்றத்திலேயே இருந்தான். அப்போது தலைமை மதகுருவின் வேலைக்காரிகளில் ஒருத்தி அவ்வழியாய் வந்தாள். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)66 அத்தருணத்திலே பேதுரு கீழே அரமனை முற்றத்திலிருக்கையில், பிரதான ஆசாரியனுடைய வேலைக்காரிகளில் ஒருத்தி வந்து, Viz kapitola |