மாற்கு 14:63 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202263 அப்பொழுது பிரதான ஆசாரியன் தன்னுடைய உடைகளைக் கிழித்துக்கொண்டு, “இனியும் நமக்குச் சாட்சிகள் வேண்டுமோ? Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்63 பிரதான ஆசாரியன் இதைக் கேட்டவுடனே, தன் உடைகளைக் கிழித்துக்கொண்டு: இதைவிட வேறுசாட்சிகள் நமக்கு வேண்டுமா? Viz kapitolamārku eɹudhina suvisēsham 1952 (rōman thamiɹ)63 piradhāna āsāriyan idhai kēɹtavuɹdanē, than vasthirangaɹlai kiɹithu koɹndu; ‘ini j̄āɹj̄ihaɹl namaku vēɹndiyadhenna? Viz kapitolaபரிசுத்த பைபிள்63 இதைக் கேட்டதும் தலைமை ஆசாரியனுக்குக் கோபம் வந்தது. அவன் தனது ஆடைகளைக் கிழித்துக்கொண்டு, “நமக்கு மேலும் சாட்சிகள் தேவையில்லை. Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு63 அப்போது தலைமை மதகுரு தன்னுடைய உடைகளைக் கிழித்துக்கொண்டு, “இதைவிட நமக்கு வேறு சாட்சிகள் தேவையோ? Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)63 பிரதான ஆசாரியன் இதைக் கேட்டவுடனே, தன் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு: இனிச் சாட்சிகள் நமக்கு வேண்டியதென்ன? Viz kapitola |