மாற்கு 14:57 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202257 பின்பு சிலர் எழுந்து நின்று, இயேசுவுக்கு எதிராக பொய்ச்சாட்சி கொடுத்தார்கள்: Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்57 அப்பொழுது சிலர் எழுந்து, கைகளால் கட்டப்பட்ட இந்த தேவாலயத்தை நான் இடித்துப்போட்டு, கைகளால் கட்டப்படாத வேறொன்றை மூன்று நாட்களுக்குள் கட்டுவேன் என்று இவன் சொன்னதை நாங்கள் கேட்டோம் என்று, Viz kapitolamārku eɹudhina suvisēsham 1952 (rōman thamiɹ)57 apoɹudhu silar eɹundbu, ‘kai vēlaiyāhiya indha dhēvālayathai nān iɹdithupōɹtu. kaivēlai yillādha vēr̄ondrai mūndru nāɹlaikuɹllē kaɹtuvēn endru ivan sonnadhai nāngaɹl kēɹtōm,’ Viz kapitolaபரிசுத்த பைபிள்57 பின்பு சில மக்கள் எழுந்து அவர்மேல் தவறாகக் குற்றம் சாட்டினர். Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு57 பின்பு சிலர் எழுந்து நின்று அவருக்கு எதிராக இவ்விதமாகப் பொய்ச் சாட்சி கொடுத்தார்கள்: Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)57 அப்பொழுது சிலர் எழுந்து, கைவேலையாகிய இந்தத் தேவாலயத்தை நான் இடித்துப்போட்டு, கைவேலையல்லாத வேறொன்றை மூன்று நாளைக்குள்ளே கட்டுவேன் என்று இவன் சொன்னதை நாங்கள் கேட்டோம் என்று, Viz kapitola |