மாற்கு 14:47 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202247 அவ்வேளையில், அங்கு நின்று கொண்டிருந்தவர்களில் ஒருவன், தன்னுடைய வாளை எடுத்து பிரதான ஆசாரியனின் வேலைக்காரனை வெட்டினான்; அவனுடைய காது வெட்டுண்டது. Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்47 அப்பொழுது அருகில் நின்ற சீடன் ஒருவன் கத்தியை உருவி, பிரதான ஆசாரியனுடைய வேலைக்காரனின் காதை வெட்டினான். Viz kapitolamārku eɹudhina suvisēsham 1952 (rōman thamiɹ)47 apoɹudhu kūɹda nindravarhaɹlil oruvan kathiyai uruvi, piradhāna āsāriyanuɹdaiya vēlaikāranai kādhar̄a veɹtinān. Viz kapitolaபரிசுத்த பைபிள்47 இயேசுவின் அருகில் நின்ற ஒரு சீஷன் தன் வாளை உருவி இயேசுவைப் பிடித்தவனின் காதினை அறுத்தான். காது அறுபட்டவன் தலைமை ஆசாரியனின் வேலைக்காரன். Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு47 அவ்வேளையில் அங்கு நின்று கொண்டிருந்தவர்களில் ஒருவன், தன்னுடைய வாளை உருவி தலைமை மதகுருவின் வேலைக்காரனைத் தாக்கி, அவனது காதை வெட்டினான். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)47 அப்பொழுது கூடநின்றவர்களில் ஒருவன் கத்தியை உருவி, பிரதான ஆசாரியனுடைய வேலைக்காரனைக் காதறவெட்டினான். Viz kapitola |