மாற்கு 14:40 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202240 இயேசு திரும்பவும் வந்தபோது சீடர்கள் மீண்டும் நித்திரையாயிருப்பதை அவர் கண்டார்; ஏனெனில் அவர்களுடைய கண்கள் தூக்க மயக்கத்தில் இருந்தன. அவரிடம் என்ன சொல்வதென்று அவர்களுக்குத் தெரியவில்லை. Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்40 அவர் திரும்ப வந்தபோது, அவர்கள் மீண்டும் தூங்கிக்கொண்டிருப்பதைப் பார்த்தார்; அவர்களுடைய கண்கள் தூக்கமயக்கத்தில் இருந்ததால், தாங்கள் மறுமொழியாக அவருக்கு என்ன பதில் சொல்லுவது என்று தெரியாமல் இருந்தார்கள். Viz kapitolamārku eɹudhina suvisēsham 1952 (rōman thamiɹ)40 avar thirumba vandha bōdhu, avarhaɹl mar̄ubaɹdiyum nithirai baɹnnuhir̄adhai kaɹndār; avarhaɹluɹdaiya kaɹngaɹl mihundha nithirai mayakam aɹdaindhirundha baɹdiyāl, thāngaɹl mar̄umoɹiyāha avaruku j̄olvadhu innadhendru ar̄iyādhirundhārhaɹl. Viz kapitolaபரிசுத்த பைபிள்40 பிறகு சீஷர்களிடம் திரும்பி வந்தார். மீண்டும் அவர்கள் தூங்குவதைப் பார்த்தார். அவர்களது கண்கள் மிகவும் சோர்ந்திருந்தன. இயேசுவிடம் என்ன சொல்லவேண்டும் என்பதை அவர்கள் அறியாதிருந்தனர். Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு40 அவர் திரும்பி வந்தபோது அவர்கள் மறுபடியும் நித்திரை செய்கின்றதைக் கண்டார். ஏனெனில், அவர்களுடைய கண்கள் தூக்க மயக்கத்தில் இருந்தபடியால் அவருக்கு என்ன சொல்வதென்று அவர்களுக்குத் தெரியவில்லை. Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)40 அவர் திரும்ப வந்தபோது, அவர்கள் மறுபடியும் நித்திரைபண்ணுகிறதைக் கண்டார்; அவர்களுடைய கண்கள் மிகுந்த நித்திரைமயக்கம் அடைந்திருந்தபடியால், தாங்கள் மறுமொழியாக அவருக்குச் சொல்லுவது இன்னதென்று அறியாதிருந்தார்கள். Viz kapitola |